என் இயேசு உன்னைத் தேடுகிறார்

இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

 

1.

கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்

கண்ணீரைத் துடைக்க வருகின்றார்

உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்

உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் – என்

 

2.

சிலுவை மரணம் உனக்காக‌

சிந்திய திரு இரத்தம் உனக்காக‌

உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்

உயிர் தந்து உன்னை மீட்டாரே         – என்

 

3.

மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்

மரித்த லாடரை மீண்டும் கண்டாள்

கலங்கிடும் மனிதா வருவாயா என்

கர்த்தரின் பாதம் விழுவாயா – என்

 

4.

சகேயு உடனே வந்தான்

சந்தோஷமாக வரவேற்றான்

பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்

பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான் – என்

 

5.

பேதுரு படகில் இடம் கொடுத்தான்

பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்

அதிசய தேவனை கண்டு கொண்டான் என்

ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்   – என்

 



en iyesu unnaith thedukirar

itamundo makane un ullaththil

 

1.

kadharidum unnaib barkkinrar un

kanniraith thudaikka varukinrar

udhavidum karaththai niddukirar un

ullaththil vazhath thudikkinrar – en

 

2.

siluvai maranam unakkaka‌

sinththiya thiru irathdham unakkaka‌

un bavam sumanththu thirththare dhan

uyir dhanththu unnai middare         – en

 

3.

marththal viddil itam koduththal

marithdha latarai mindum kandal

kalangkidum manitha varuvaya en

karthdharin badham vizuvaya – en

 

4.

chakeyu utane vanththan

chanththoshamaka varaverran

bavangkal anaiththum arikkai seythan

paraloka inpam berruk kondan – en

 

5.

bethuru patakil itam koduththan

berum tholvi mari makizvadainththan

athichaya thevanai kandu kondan en

aantavan binne natanththu senran   – en